எண்களே கண்கள், எண் சாண் அளவே, எம்முடைய உடலாம்,
எந்தன் வாழ்வின் கண்களே கணிதம், கணிதமில்லா எதுவுமே உயிரற்ற
உடலாம், ஒவ்வொரு எண்ணின் மதிப்பே மதியாம், கணக்கின் அழகே
கணக்கிலா எழிலாம், எண்ணிக்கை எதிலும் தேவை நோன்பாம், ஆற்றில்
கொட்டினும் அளந்தே கொட்டு , கணித மேதை ராமானுஜம் நம் ஊர்
ஆஸ்தியாம்.
எழுதியவர் ஶ்ரீமதி பர்வதம் ரகுபதி
Leave A Comment