எண்ணற்ற எண்களே , எண்ணின் பெருமை

எண்களே கணிதத்தின் எண்ணிக்கை அளவாம்,

எதிலும் கணிதம், ஏட்டிலும் கணிதம்,சதுரமென்றும்

வட்டமென்றும் முக்கோண, எண்கோண, அறுகோணமென்று

கூறு, கூறாக்கி, அணுவைப்பிளந்து ,அதிலும் தன்னிலை ஏற்கும்

அரிய வடிவாம் நம்மூர் இராமனுஜ கணித உயிராம்.

எழுதியவர் ஶ்ரீமதி பர்வதம் ரகுபதி.