ஒற்றுமையில் உயர்ந்தது எறும்பு! சாமர்த்தியத்தில் உயர்ந்தது வான்குருவி!

நன்றியில் உயர்ந்தது நாய்!  வலிமையில் உயர்ந்தது யானை!்

தந்திரத்தில் உயர்ந்தது குள்ளநரி! ஒழுக்கமிருந்தால்தான் உயர்ந்தவன் மனிதன்!

மிகுந்த கல்வியும் செல்வமும் இருந்தாலும்  ஒழுக்கமற்றவன் செத்தவனுக்கு சமானம்!