புத்திரனின் மகிமை புத்திரன் என்பவன் பிறந்து பெற்றவர்ககளுக்கு அந்ததிமகடன்களை செய்தால் தான்பெற்றோரகள் சுவர்க்கம் போவார்கள் புத்திரனை பெறாதவர்கள் நரகத்தில் தவிப்பார்கள் என்று ஒரு பயங்ககரமான புரளியை கிளப்பி விட்டுவிட்டு கிளம்பி விட்டார்கள் எந்த காலத்திலேயோ. இதில் எந்த அளவுக்கு உண்மை பொதிந்திருக்கிறது என்று யாருக்குமே தெரியாது என்பதுதான் உண்மையான உண்மை. ஆனால் அன்றிலிருந்து அதாவது ஆதிகாலத்திலிருந்து தம் மனதை தயார் செய்தது பெரியோர்ககள் கிளம்பி விட்டார்கள். ஆனால்இன்றைய காலத்தில் பெண்கள் ஈடுபடாத தொழிலேயில்லை. பள்ளி படிப்பிலிருந்துகலைக்டர், மந்திரி பதவிவரை உத்யயோகத்தில் உயர்ந்து வளர்ந்து வந்துள்ளார்கள்.இதே போல் இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகளை விட பெண்கள் தங்கள் பெற்றறோரை கவனித்ததுக்கொள்வவதும் அதிகமாக விட்டடதையும் காண்கிறோம். ஆண்ககள் மனதளவில் வீரமாக இருந்ததாலும் அவன் வீட்டடரசி முட்டுக்கட்டையை போட்ட்விட்டாளானால் அவன் மரக்கட்டடையாகி நிற்ககும் நிலை வந்து விடுகிறது. ஆண் சிங்கங்கள் கர்சசனை பண்ணமுடியாது சோர்ந்து விடுகிறா ர்கள். இந்த மாதிரி வாயில்லாத, தைர்யயமில்லலாத, இருக்கும்புத்தியை உபயோகித்தது கொள்ளத்தெரியாதபடி முழிக்கும் பிள்ளளைகளின் பெற்றறவர்களின்கனதயே பரிதாபத்திற்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. புத்திரன் பிறக்காவிட்டால் புத் என்ற நரகத்தில் கிடந்து தவிப்போம், ஆனால் புத்திரனை பெற்றுவிட்டால் புத்`என்ற நரகத்தை இந்த பூமியிலேயே அநுபவிப்போம் என்று எவரும் சொல்லவில்லையே.
Leave A Comment