எண்  சாண் அளவே, எம்முடைய உடலாம்,

எந்தன் வாழ்வின் , எண்களே கணிதம்,

கணிதமில்லா எதுவும் , உயிரற்ற உடலாம்,

ஒவ்வொரு எண்ணின் மதிப்பே மதியாம்,

கணக்கின் அழகே, கணக்கில்லா எழிலாம்,

எண்ணிக்கை எதிலும் தேவை நோன்பாம்,

ஆற்றில் கொட்டினாலும் அளந்தே கொட்டு,

கணித மேதை ராமானுஜம்  நம் ஊர் ஆஸ்தியாம்..

எழுதியவர் சகோதரி பர்வதம் ரகுபதி.