ஜய, ஜய தேவ முகுந்தா கிருஷ்ணா, மயூர பூஷணா!
ஜய ஜய ஜனார்தன கிருஷ்ணா, வேத ஆஸ்திகா.
சிவசரஸ செல்லமே கிருஷ்ணா, திவ்யகனகமே,
வாசு தேவகீ கிருஷ்ணா, யாதவ க்ருதா.
நாக நர்த்தனா கிருஷ்ணா, கன்ஸ மர்தனா,
மதுர போதகா கிருஷ்ணா, பார்த்தசாரதா,
பாண்டுரங்கனே கிருஷ்ணா, விஸ்வ தர்சனா,
துளஸி கந்தனா கிருஷ்ணா, மங்கள ரூபியே,
பாண்டவ ப்ரியா கிருஷ்ணா, நடன ராஜனே,
யமுனைத்துறைவனே கிருஷ்ணா,ஜகத் கோபியே,
ஸ்ரவணரோஹிணீ கிருஷ்ணா, ராதைமோஹினீ,
வித்யா லோலனே கிருஷ்ணா,கல்யாண ரூபிணே,
யசோதை நன்தனா கிருஷ்ணா, பர்வதவர்த்தனா,
ஸ்மரண திரௌபதி கிருஷ்ணா, சந்திர மண்டலா,
சித்ர கோபிகா கிருஷ்ணா, குஞ்சித லோலனே,
அஷ்ட அக்ஷரா, கிருஷ்ணா, த்ரி மூர்த்தியே
மானஸீகனே கிருஷ்ணா,மந்திர பூர்வகா,
ஹரித புஷ்பமே கிருஷ்ணா, கௌண்டின்ய யோகமே
கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ணா !!
Parvatha Chithi! You are a Kavi Kuyil……….