About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

உறவின் மாயங்கள்.

மனிதர்கள், உறவு  என்பதை அவசியத்திற்கு வேண்டியமாதிரி, பேசிக்கொள்வோம், உபயோகப்படுத்தியும் கொள்வோம். உறவு இல்லாவிடினும், நமக்கு காரியம் ஆகவேண்டுமானால் , ஓஹோ […]

உன்னைப்போல் நானில்லை, என்னைப்போல் யாருமேயில்லை…

ஆதி காலத்தில், ஆண்கள்தான் குடும்பத்தின் மெயின் ஸ்விட்ச்சாக இருந்தார்கள். இந்த வார்த்தைகள் உண்மையாக இருந்தாலும், ஆணின் மனோபலம் இன்றும்சரி, அன்றும் […]

அடிமைதனத்தில் அவதிப்படும் அடிமைகள்.

அடிமை என்றால் என்பதே  குடி, கூத்து , இவைகளை உயிருக்குயிராக நேசிப்பது, அடிமையாக இருப்பது மட்டும்,அடிமைத்தனம் என பலர் நினைக்கிறார்கள். […]

புதுப்பித்த துக்க வாழ்க்கை .

இரு சிநேகிதர்கள் 1941 லிருந்து 1950 வரை ஒரே பள்ளியில் படித்தார்களே தவிர வெவ்வேறு கிளாஸ்  ஆனதால், ஒருவரையொருவர் அதிக […]

பதினெட்டு பொருத்தம்.

பதினெட்டு பொருத்தம் என்பது , வேறு எதற்குமே இந்த பெயர் கிடையாது, கணவன், மனைவி இருவருக்குள் ஙஅடிக்கடி தகராறுகள் செய்து கொண்டு […]

உபயோகமற்ற உணர்வுகள்..

மனிதர்களாகிய நாம், வாழ்க்கையில் உபயோகமாக இருந்தவைகளை நினைத்து பார்பதைவிட, உபயோகமற்றவைகளையே நினைத்து வருந்துகிறோம். நிறைய குடும்பங்களில், நம் வாழ்நாளில் நம்மிடம் […]

மனிதர்களின் நிகழ்காலம்..

பிறவியிலேயே மனித பிறவிதான் உயர்ந்தது என்னும் முற்காலத்தில் கூறுவார்கள். ஆனால் அந்த சொல்லில் நம்பிக்கை போய் வருகிறது. இன்னம் ஈரேழு […]

பலவிதமான கால நேரங்கள்.

காலங்களில் பல விதங்கள் உள்ளன. அதே போலவே, மனிதர்களில் பல விதமான, அதாவது வெவ்வேறு மாதிரியான குணங்கள்  உள்ளவர்களும், நம்மிடையே […]

யாரை நம்பலாம்?

இந்த உலகில் பிறந்த யாவருக்குமே ஒவ்வொரு அபிலாஷை இருக்கும் . எல்லோரும் அவரவர் மனம் போல தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டு வாழ்கிறோம். […]

நீயா, நானா?

பிள்ளைகளாக, வளரும் பருவத்தில், தன் உடன்பிறப்புகளுடன், வளர்ந்து வரும்போது, உடன் பிறப்புகளையோ, உறவினர்களையோ, இழந்து விடுவோம் என நினைத்துக்கூட பார்க்க […]