About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

கண்ணால் காண்பதெல்லாம் உண்மையாகாது..

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும்,அதை அதி ஜாக்கிரதையாக காப்பாற்றி,வாழ்க்கையை, நடத்தவேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம். இப்போது காலம் மாறிவிட்டது, […]

அழையாத விருந்தாளிகள்..

ஒருநாள் காலை நான் கிச்சனில் வேலையாக இருந்தபோது பிரிட்ஜ் கதவை யாரோ படாரென்று அடித்து மூடிய சத்தம்கேட்டு கோபத்துடன் யார் […]

உனக்கு நான் எனக்கு நீ என்ற பாலிஸி

இந்த பரந்த உலகில் எத்தனையோ மனிதர்கள், உற்றார் , உறவினர்கள் இல்லாது தனியாக இடையூறுகளால் துன்புற்று, வாழ்ந்தபோதிலும்,அடாது மழை பெய்தாலும் […]

தோல்வியை சந்திக்கும் மனம்..

வெற்றி,  என்பது நம் கையில் இல்லை. அதேபோலவே தோல்வி என்பதும் நம் கண்ட்ரோலில் கிடையாது. படிப்பில் முன்னேறிய புத்திசாலிகள், சொந்த […]

பணமிருந்தால் என்ன செய்ய முடியாது!

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று பேச்சுக்குத்தான் சொல்வார்கள். பணத்தால்  பிணத்தை எழுப்பி  நடக்க வைக்க முடிந்தால் பூமியில் […]

பரிவு /அனுதாபம்

மனிதர்களுக்கு பரிவு என்பது  யார் தன்னைவிட பலகீனமானவர்களாக இருக்கிறார்களோ அவர்களிடம்தான் வரும். சில சமயங்களில் இதைப்பற்றி நினைத்தால் மனதில் பலமானவர்கள், […]

சின்னையா மாலை போடுவார் !!

கிராமத்தில் வாழ்ந்த எங்கள் அப்பாவை கிராமத்து ஆட்கள் சின்னையா என்றுதான் சொல்வார்கள். அந்த சின்னையாவிற்கு மெத்த படிப்பு இல்லையென்றாலும் மகாபுத்திசாலி. […]

எண்களே கண்கள்..

எண்  சாண் அளவே, எம்முடைய உடலாம்,

எந்தன் வாழ்வின் , எண்களே கணிதம்,

கணிதமில்லா எதுவும் , உயிரற்ற உடலாம்,

ஒவ்வொரு எண்ணின் மதிப்பே […]

பொறுப்பு என்னும் மண்டையிடி..

பொறுப்பு என்பது சாமான்ய விஷயம் கிடையாது. பொறுப்பை எடுத்துக்கொண்டவர்களை கேட்டால் நிறைய கற்றுக்கொள்ள சான்ஸ்  கிடைக்கும்.சாதாரணமாக பொறுப்பை எடுத்துக்கொள்பவர்களுக்கு உரிய […]

உதிரிகள்

ஒற்றுமையில் உயர்ந்தது எறும்பு! சாமர்த்தியத்தில் உயர்ந்தது வான்குருவி!

நன்றியில் உயர்ந்தது நாய்!  வலிமையில் உயர்ந்தது யானை!்

தந்திரத்தில் உயர்ந்தது குள்ளநரி! ஒழுக்கமிருந்தால்தான் உயர்ந்தவன் […]