About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

என் ஞாபகத்தில் உள்ள சித்தமல்லியின் சிறப்பு செய்திகள்.

எங்கள் கிராமத்தில் வாழ்ந்த யாவருமே தாயாதிகள் என்று சொல்வார்கள். சித்தமல்லியின்    பஸ் ஸ்டாப்பின் பெயர் மில்லடி . அந்த […]

வேதாம்பாள் என்ற தாயின் தவிப்பு

சுமார் அறுபது வருடங்கள் முன்பு நடந்தது இது. பிரதி தினமும் சாயங்காலம்  நடு வயது  பெண்மணி  ஒருவர் , ஒருநாள் […]

என் கதையை கூறுகிறேன்

நான்  மகோன்னதமான ஒரு குடும்பத்தில்தான் பிறந்திருக்கிறேன் என்று நினைத்து பெருமைப்படுவேன். ஒரு  ஸாஸ்த்ரோக்த்தமான குடும்பம்தான் எங்களுடையது. எங்கள் தகப்பனாரின் பெரியப்பா […]

மனம் எங்கே உள்ளது?

பல சமயங்களில் மனதை உருவி தனியாக எடுத்து வைக்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. அது நடக்காத […]

குடும்பத்தின் அங்கங்கள்

நம் வாழ்க்கையில்  இன்னல்கள் வரும்போதும் சரி, இன்பமான அனுபவங்களும் வரும்போதும் சரி , ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்பத்தில்ஒவ்வொருவருக்கும் சரிக்கு சரி […]

சிநேகம் என்பது என்ன?

சிநேகம் என்னவென்றால் உண்மையான அன்புதான் சிநேகமாக பரிமளிக்கும். நமக்கு நம் சிநேகித, சிநேகிதியுடனே மனஸ்தாபம் வந்துவிட்டதென்றால்  பெரிது படுத்தாமல் எப்படியாவது […]

உறவின் சிக்கல்கள் done

பணம் என்பது உறவை கொடுத்தாலும் கொடுக்கும், உறவையே கெடுத்தாலும் கெடுக்கும் என்பதற்கு வாழ்க்கையில் நிறைய சந்தர்ப்பங்கள் அமைந்து  விடுகின்றன. எனக்கு […]

முத்துப்பேட்டை சித்தமல்லியின் சுற்று வட்டார மனிதர்கள்

முத்துப்பேட்டை சித்தமல்லியில் வாழ்ந்த எங்கள் குடும்பத்தின் சிறப்பான ஒன்று என்னவென்றால்  அண்ணா என்றுசொல்வது. அண்ணா என்று அவரவர் வீட்டுக்குள் கூப்பிட்டுக்கொள்வார்களோ […]

சிவனின் மங்களம்

மங்களம் கல்யாணம் சிவனுடன் ஜூன் 19, 1958ல் தஞ்சாவூரில் நடந்த சமயம், நான் கோபால் பெரியப்பா குடும்பத்தினருடன் போயிருந்தேன். எனக்கு […]

காலத்தின் வித்யாசங்கள்

எங்கள் நாட்களையும்,  இன்றைய நாட்களையும், ஒப்பிட்டுப்பார்க்கும்போது,  நிறைய வித்யாசம்  வந்துவிட்டது  பிள்ளை வளர்ப்பில்,  நடைஉடை பாவனைகளில் மட்டுமில்லாது,  தினசரி பழக்கவழக்கங்களிலும் […]