About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

நவீன யுகம்

இந்த நாட்களில் கம்ப்யூட்டர்,  இன்டர்நெட்,  செல்போன் இவைகள் ஓடும் வேகத்தை  பார்த்தால்,  நாரதர் கைலாசம் போனதும்,  ஆண்டாளைப்பார்க்க  நாராயணன்  பூலோகம் […]

உயிர்ப்பிச்சை!!

எந்த தொழிலை புனிதமானது என்று நினைத்திருந்தோமோ,  அது இப்போது பணம் பிடுங்கும் தொழிலாகி இருக்கிறது என்பதை நினைக்கும்போது மனம் சஞ்சலப்படுகிறது.

பத்து […]

(For Kamala) சொறிக்காக எழுதிய அஞ்சலி !!

சொறியே, சொறியே நீ ஏன் மறைந்தாயோ, உன்னைப்பிரிந்து என் மருமகள் படும் பாட்டை எப்படி

சொல்வேன் , உன்னைப்போலவே, ஒரு சொறியை […]

ஊறுகாய் மாமி

ஊறுகாய் போடுவது என்பது,  வயதானவர்கள்தான் செய்ய முடியும் என்று நம்மில் பலபேர்  நினைக்கிறோம்.  அது  நிஜமுள்ளதாகவும் இருக்கலாம். நம்மில் நிறைய […]

பலாத்காரம்

பலாத்காரம் என்பதை பற்றி பேசிப்பேசி எதுவுமே பிரயோசனமே இல்லாமல் இருக்கின்றது . வெறும் வாய்ப்பேச்சினால் எதுவும் ஆகாது.  அடுத்த பலாத்கார […]

தம்பி அண்ணா

எங்கள் தம்பி அண்ணா, ஒரு ஷ்பெஷல் அண்ணாதான் என்பதில் பெருமைப் படுகிறேன். 25 வயதில் சிடுசிடுப்பான அண்ணா, 35 வயதில் […]

காது கேட்காதவர்களின்அவதி!!

நம் நாட்டில் காதுகேட்கவில்லையென்பவர்களுக்கு ஷ்பெஷல் கவனிப்பு கிடைப்பதே கிடையாது.  இந்தக்குறைக்கு மதிப்பு அத்தனை கிடையாது. ஏனெனில் இந்தக்குறை உறுப்புக்குள்ளேயே இருக்கிறபடியால், […]

அந்த நாளைமறக்கடித்த இந்த நாள்

கடந்து போன நாட்களைப்பற்றி நினைத்துப்பார்த்தால், வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. இப்போதெல்லாம் உறவுக்குள், திருமணம் செய்துகொண்டால், பிள்ளைகள் சரியான மூளை வளர்ச்சியுடன் பிறக்காதோஎன்ற […]

பிராப்தம்

பிராப்தம் என்ற வார்த்தைக்கு இத்தனை மகத்துவம் இருக்கும் என்று நான் நினைத்ததே கிடையாது. வீடு என்று வாங்கலாம் என்று என் கணவரும் […]

சாரதாம்பாவிற்காக எழுதிய கடைசி கடிதம்

பூஜ்யஶ்ரீ சரஸ்வதி, சாம்பசிவனுக்கு பெண்வழிப்பேத்தியாக பள்ளிவிருத்தியில் பிறந்து, சித்தமல்லி வெங்கட்ராமனுக்கு பிள்ளை வழிப்பேத்தியாகவும், செல்லம், நாகபூஷணத்திற்கு இரண்டாவது ரத்தினமாகப் பிறந்தாயேடி,சாரதாம்பா, நீ  இன்று சுமங்கலிப் […]