About jaga

நான் ஒரு குடும்ப தலைவி. எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல், அணையாத விளக்காக மனதுக்குள் ஒளிர் விட்டதின், எதிர் ஜொலிப்பை, இந்த எழுத்துக்களின் மூலம் தெரியப்படுத்த முயற்சிக்கிறேன். யாவரும் படித்து, அனுபவியுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரியப்படுத்தவும். Like my page TamilTales on Facebook to be notified about my new writings. Thanks for reading.

காலத்தின் கோளாறு !

அம்மா  என்பவள்   நமக்கு  உயிரை  தந்தவள், உடலையும்  தந்தவள். இதை  படிக்கும் போது  நமக்கு ஆண்டவன்தான் எல்லாவற்றையும் தந்திருக்கிறார். […]

நம் செல்வங்கள்

நாம் பெற்றுவளர்த்த பிள்ளைகள் வேறு,  அவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகளும் வேறுபட்டு விட்டதால்  நமக்கும்  அவர்களுக்கும்  ஒத்துவருவதில்லை. அவர்கள் வளரும்போதே […]

பக்திகள் பலவிதம்

பக்தி என்பது பலவிதமானது. பக்தி என்றால் பயம் என்று கிடையாது. அது ஒரு விதமான ப்ரீதி அல்லது ஆசை. பக்தி […]

வயோதிகவாழ்க்கை

நமக்கு வயதாகும் வருகின்ற போது, நாம் பிறந்ததிலிருந்து நம்முடனேயே வளர்ந்த அங்கங்கள்,நம் ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியம் செய்கிறது.உதாரணமாக கண்கள் பார்ப்பதற்கு […]

ஆசை அறுக்கப்படுகிறது

உயிரோடு இருந்தமட்டில் தன்னை பெற்றவர்களிடம் அன்பு காட்ட முடியாதவர்கள் அவர்கள் மறைந்த பின் உலகத்திற்காக நாடகமாடுவது அதிகமாகி வருகிறது. மறைந்த […]

தங்கத்திரையாகத்தெரியும் இரும்புத்திரை

நானும் உங்களைபோலவே விசிட்டர் விசாவில் வந்து ,வந்து திரும்பும் ஒரு அம்மா. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்பட்டுள்ளது […]

புத்திரனின் மகிமை

புத்திரனின் மகிமை புத்திரன் என்பவன் பிறந்து பெற்றவர்ககளுக்கு அந்ததிமகடன்களை செய்தால் தான்பெற்றோரகள் சுவர்க்கம் போவார்கள் புத்திரனை பெறாதவர்கள் நரகத்தில் தவிப்பார்கள் […]

அம்மாவின்இளகிய மனசு

அம்மா என்பவளுக்கு தன் குழந்தைகளை வளர்க்க படாதபாடுபடுவாள்.அவர்களுக்காக என்னவேண்டுமானாலும் பண்ணுவதற்கு தயாராகி விடுகிறாள்.ஆனால்சிங்ககுட்டிகள் நம்பலவீனத்தை தங்களுடைய பலமாகவும் உபயோகித்துக்கொண்டு விடுகிறார்கள். […]

அண்ணா

அண்ணா என்றாலே அண்ணாதான். தலைவர் அண்ணா, அறிஞர்அண்ணா, கதாகாலட்சேப அண்ணா போன்றவர்கள் தான் நினைவுக்கு வரும் நம் எல்லோருக்கும். குடும்பங்களிலமும் […]