முயற்ச்சித்தால் முடியாத வேலையே கிடையாது. முயற்சியால் முடியாதவைகூட கைகூடும்!!
முயற்ச்சியால் முன்னுக்கு வரலாம், முடியாதவை கிடையாது.
மூளையை உபயோகித்து முயற்ச்சியினால் முன்னேறப்பார்க்கவேண்டும்,
முயற்ச்சியில் முன்னேறி மூன்று தலைமுறைக்கு வழி காட்ட வேண்டும்,
முயற்ச்சியால் முன்னுக்கு வந்து முந்நூறு ஆட்களை வழி நடத்து,
முயற்ச்சித்தால் முடியாதவை கூட கை கூடும் என்பதை செய்துகாட்டு,
முயற்ச்சிஎன்பதை முயன்று நின்று செய்துவிட்டு முடியாது என்கின்ற வார்த்தையை
மறந்து கூட யாரையும் பேசவிடாதே . உன் வாய் வார்த்தைகளில் முயற்ச்சி ஒன்றுதான் தாரக
மந்திரமாக இருக்க வேண்டும்.
Liked.